2023 மார்ச் 30, வியாழக்கிழமை

பதவிக்காலத்தை நீடிக்க திட்டம்?

Freelancer   / 2023 மார்ச் 18 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளை (19) நள்ளிரவுடன்  நிறைவடையவுள்ள நிலையில், அவற்றின் பதவிக்காலத்தை நீட்டிக்க அரசாங்கம் திட்டமிடுவதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  மேற்குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல, திருட்டுப் பாதையில் மீண்டும் செல்ல தயாராக வேண்டாம் என்றும் அரசாங்கத்திடம் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .