Editorial / 2019 ஜூலை 22 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரவாத தாக்குதலுடன் நேரடியாகத் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு, தான் எவ்விதத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர், வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரலகங்வில பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதால், அப்பாவி முஸ்லிம் மக்களை பழிவாங்கப்படுவதாகவும், எனவே முஸ்லிம் மக்களை பலி வாங்க வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். செயற்பாடுகளுக்கு அமைய, பலருக்கு ஏற்படும் விரக்திகளுக்கு முஸ்லிம் மக்கள் பலியல்ல. எனவே ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளால் தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றதெனவும் தெரிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago