2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பயங்கரவாத தடைச் சட்டத்தை இலகுவில் நீக்க முடியாது

Editorial   / 2019 மார்ச் 11 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு, வெளிநாடுகள்  அழுத்தம் கொடுத்து வருவதாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில், நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வெளிநாடுகள்  அழுத்தம் கொடுப்பதால், அதனை நீக்கி  அதிலுள்ள சில விடயங்களை சாதாரண சட்டத்துக்குள் புகுத்த முயற்சிக்கின்றனர். பயங்கரவாத தடைச் சட்டத்தை இலகுவாக நீக்க முடியாது, அவசர சட்டத்தின் ஊடாக மாத்திரமே நீக்க முடியுமென, மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .