2025 ஜூலை 09, புதன்கிழமை

பயணிகள் பாதுகாப்புக்காக விஷேட வேலைத்திட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 01 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் மக்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய தரப்புகளை அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நோய்த் தொடர்பாக அதிக அவதானம் செலுத்த வேண்டிய நிலைமைக் காணப்படுவதாகவும்,  ரயில், பஸ்களை போக்குவரத்துக்காக பயன்டுத்துவோரி​டையயே இந்நோய் தொற்றாமலிருப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .