Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2025 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலன்னறுவை, பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (11) மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வென்னப்புவ பகுதியில் வசிக்கும் ஒரு குழு, பொலன்னறுவை பகுதியில் உள்ள ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்று, அங்கு படகில் ஏறி பராக்கிரம சமுத்திரத்தில் நீராடச் சென்றுள்ளனர்.
படகு கவிழ்ந்த நேரத்தில் படகில் 9 பேர் பயணம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஒருவரும் அவரது 38 வயது மகனும் இறந்துள்ளனர்.
இறந்தவரின் உடல்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன, இன்று (12) பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .