2026 ஜனவரி 24, சனிக்கிழமை

பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் பணிநீக்கம்

Freelancer   / 2026 ஜனவரி 24 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தின் பணியாளர் தொகுதி பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவரது நியமனம் தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து, ஜனவரி 23ஆம் திகதி முதல் பணிநீக்கம் அமலுக்கு வந்ததாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X