Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமான முறையில் பெண் மற்றும் ஆண்களை வெளிநாட்டு அனுப்பி வந்த, கலேவெலயில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் அலுவலகமொன்றின் மீது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை பிரிவால் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது, பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (24) மேற்கொள்ளப்பட்ட இந்தத் திடீர் சோதனையின் போது, பாரியளவு போலிப்பத்திரங்கள், 100க்கும் மேற்பட்ட தனிநபர்களின் கடவுச்சீட்டுகள் உள்ளிட்ட சான்றிதல்களை குறித்த பிரிவினர் மீட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட யுவதி மிக நீண்ட காலமான இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துளளதாகவும் இவரினூடாக வெளிநாட்டுக்குச் சுற்றுலா விசாவில் சென்ற பல பெண்கள் அங்கேயே தங்கிவிட்டதாகவும் முதற்கட்டவிசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
24 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
4 hours ago