2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

‘பாதீடு தோல்வியடைந்தால் பதவி விலகவேண்டும்’

Editorial   / 2019 மார்ச் 05 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தால், அரசாங்கம் பதவி விலகவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்லை இலக்கு வைத்தே  அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்க திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .