Editorial / 2019 ஒக்டோபர் 16 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 18 ஆம் திகதி, அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல் மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அமைச்சர் தயா கமகேவுக்கும் ஆணைக்குழுவில் அன்றைய தினம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதமரின் ஆலோசகர் சரித ரத்வத்தே மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அஜித் டயஸ் ஆகியோரை நாளை (17) ஆஜராகுமாறு அறிவுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago