2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பிரதான வீதியை மறித்து பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 10 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை - மஹியங்களை பிரதான வீதியில் லக்கல பிரதேசத்தில் போக்குவரத்து தடையை ஏற்படுத்தி பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

லக்கல, கலுகங்கை அபிவிருத்தி பணிகள் காரணமாக தமது இடங்களை இழந்து லக்கல பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அரசாங்கம் வாக்குறுதி அளித்தவாறு காணி மற்றும் உதவிகளை வழங்கவில்லை என தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக, தம்புள்ளை - மஹியங்களை பிரதான வீதியில் வாகன போக்குவரத்து ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .