2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பிரபல பாடகர் காலமானார்

Freelancer   / 2022 செப்டெம்பர் 02 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்தியாவின் பிரபல பாடகர் பாம்பா பாக்யா (வயது 49) காலமானார்.

சுகயீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான இராவணன் திரைப்படத்தில், பாம்பா பாக்யா தமிழில் பாடகராக அறிமுகமானார்.

இதனை, தொடர்ந்து, ரஹ்மானின் இசையில், 2.O, பிகில், சர்கார், பொன்னியின் செல்வன் -1 உள்ளிட்ட படங்களில் பல பாடல்களை பாடி குறுகிய காலத்தில் பிரபலமானார்.

அண்மையில் வெளியான, பொன்னியின் செல்வன் -1 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “பொன்நதி…” பாடலை ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து அவர் பாடியிருந்தார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X