2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பீரிஸை சந்தித்தார் வெல்கம

Nirosh   / 2022 செப்டெம்பர் 26 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக இயங்கி வரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம எம்.பிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பீரிஸின் இல்லத்தில் நேற்று (25) நடைபெற்ற இச்சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக குமார வெல்கம தெரிவித்தார். 

புதிய கட்சி ஒன்றை நான் ஆரம்பித்திருந்தாலும் தனித்துப் பயணிக்க முடியாது. அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு ஒரு குடையின் கீழ் பயணிக்கவே விரும்புகிறேன் எனவும் தெரிவித்தார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X