2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்

Simrith   / 2025 ஜூலை 08 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓய்வுபெற்ற இலங்கை கடற்படை கொமடோர் எம்.பி.என்.ஏ பெமரத்தினவை புதிய மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகமாக நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

உள்நாட்டு இறைவரி சேவையின் சிறப்பு தர அதிகாரியான யு.எல். உதய குமார பெரேரா, ஜூலை 10, 2025 அன்று 60 வயதை எட்டும்போது ஓய்வு பெற உள்ளார். அவருக்குப் பதிலாக இவர் நியமிக்கப்படுவார். 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதியால் இந்தப் பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .