Freelancer / 2026 ஜனவரி 24 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைத்துக் கொள்வதற்கு வெலிசறை பகுதியில் புதிய சிறைச்சாலையை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சு தெரிவிக்கின்றது.
சிறைச்சாலை குறித்து வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் புதிய கட்டடங்களை நிர்மாணித்து கைதிகளை விரைவில் அங்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்கள் சிலவற்றின் கட்டங்களை தெரிவு செய்து அவற்றை தற்காலிக சிறைச்சாலைகளாக பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. (a)
31 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
4 hours ago
6 hours ago