2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

‘ பெண்களுக்கான சிறந்த உள்ளாடைகள் இலங்கையிலேயே தைக்கப்படுகின்றன’

Editorial   / 2019 மார்ச் 05 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகிலேயே பெண்களுக்கான உள்ளாடைகளை சிறந்த முறையில் தைக்கும் நாடாக இலங்கை விளங்குகிறதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிங்கிரிய பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாம் 77ஆம் ஆண்டு முதலீட்டு அபிவிருத்தி வலயத்தை ஆரம்பித்தப் போது, முதலில் ஆடைத்தொழிற்சாலை​யே திறக்கப்பட்டது. இதற்கு தையல் கடை என்று கூறியதாய் எனக்கு நினைவிலுள்ளது. சிலர் கூறினர் பெண்களுக்கான சிறந்த உள்ளாடைகளை தைப்போம் என்றனர். எனவே பெண்களுக்கான சிறந்த உள்ளாடைகள் இலங்கையிலேயே தைக்கப்படுகின்றன. விக்டோரியா சீக்ரெட்டிடம் கேளுங்கள் எங்கேயிருந்து உள்ளாடைகள் வருகின்றன என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .