Editorial / 2019 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி பகுதியில் உள்ள விடுதியொன்றில் கலந்துகொண்ட 8 பேர் போதைபொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மூன்று பெண்கள் மற்றும் ஐந்து இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருந்துபசாரம் இரத்தினபுரி, ஹிதெல்ல பகுதியில் உள்ள விடுதியொன்றில் நடைபெற்றுள்ளது.
சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ், ஹெரோய்ன் மற்றும் கஞ்சா ஆகிய போதைபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .