Janu / 2026 மார்ச் 24 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
செவ்வாய்க்கிழமை (24) முற்பகல் முதல் அனைத்து பொது சேவைகளும் வழமை போன்று மீண்டும் இயங்கும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago