Editorial / 2019 ஜூலை 10 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
2952 போதை மாத்திரைகளுடன் மத்திய தபால் பரிமாற்றகத்தில் வைத்து நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரிடம் கைப்பற்ற 2952 போதை மாத்திரைகளின் பெறுமதி சுமார் 14.7 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago