2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பெண்கள் உட்பட ஐவருக்குத் தூக்கு

George   / 2017 ஜனவரி 12 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

44 வயதான ஒருவரை, குண்டாந்தடிகளினால் தாக்கிக் கொலை செய்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு, மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த, மரண தண்டனைத் தீர்ப்பளித்தார்.   

மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட இந்த ஐவரில், பெண்கள் இருவரும் அடங்குகின்றனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, குறித்த நபரை இந்த ஐவரும் சேர்ந்து, அடித்தே கொன்றுள்ளனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .