2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

புதையல் அகழ்ந்த பேயோட்டி கைது

George   / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேலியகொடை பிரதேசத்தில் நிலத்தில் இருந்து தங்க உபகரணம் மற்றும் புத்தர் சிலை ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் தோண்டியெடுத்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பேயோட்டி என்று கூறுப்படும் குறித்த நபர், சடங்கு முறைகளை செய்து, பொருட்களை அகழ்ந்து எடுத்ததாக வீட்டு உரிமையாளர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். அதனையடுத்து, பேயோட்டியை கைதுசெய்யதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X