2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பிரேஸிலில் இருந்து வரும் சீனிக்குள் கொக்கெய்ன்

George   / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனிக்குள் மறைத்து வைத்து கொக்கெய்ன் விநியோகிக்கப்படுவதன் காரணமாக தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக இலங்கயின் சீனி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

பிரேஸிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீனிக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது, அந்த நிறுவனங்கள் இதனைக் கூறியுள்ளன.

இவ்வாறு சீனியில் கொக்கெய்ன் மறைத்து வைத்து இடம்பெறும் இந்த வியாபாரமானது, இந்த வருடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .