2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மகன் பாய மாட்டான்: தந்தை

Kanagaraj   / 2017 ஜனவரி 17 , பி.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள தனது மகன் துமிந்த சில்வா, வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து தப்பிப்பதற்கு முயற்சிக்க மாட்டான் என்று அவருடைய தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த கதையானது, ஐக்கிய தேசியக் கட்சியில் அதிகாரத்துடன் இருக்கின்ற அமைச்சர் ஒருவரின் பக்கபலத்தின் ஊடாகவே எழுதப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .