S. Shivany / 2021 ஜனவரி 10 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாட்டு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, உலக வல்லரசு நாடுகளைவிட கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இலங்கையால் முடிந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வைரஸ் பரவல் குறைந்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago