2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மதுஷிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள டுபாய் பொலிஸார்

Editorial   / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் வைத்து நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்ட இலங்கையின் பாதாளக் குழு தலைவரான, மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் டுபாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, டுபாய் பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த விசாரணைகளில், பொலிஸ் விசேடப் படையணியின் அதிகாரிகள் சிலரும் காணப்படுவதாகவும் இதன்போது, பல தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .