Freelancer / 2026 ஜனவரி 28 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மத்திய வங்கி தனது ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி 7.75% ஆகத் தொடர்ந்து பேணுவதற்கு நேற்று தீர்மானித்துள்ளது.
மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபைக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. R
8 hours ago
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Mar 2026