2025 மே 01, வியாழக்கிழமை

மத்திய வங்கி ஆளுநரின் அதிரடி அறிவிப்பு

Freelancer   / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோத பணப்பரிமாற்ற முறைகள் மூலம் பணத்தை பகிர்ந்தளித்து, பெறுவோரின் வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்த இலங்கையர்கள் அனைவரையும் சட்டப்பூர்வ வழிகளை மட்டுமே பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி கேட்டுக்கொள்கிறது என்றும் தனது டுவிட்டர் பதிவின் மூலம் சற்று முன்னர் அவர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .