Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 07 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எலும்புகள், 1499-1719 ஆம் ஆண்டுகளுக்குரியவை என, அமெரிக்க புளோரிடாவில் பீட்டா அனாலிடிக் நிறுவனத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள காபன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காபன் அறிக்கையை பிரசித்தப்படுத்துமாறு மன்னாள் நீதவான் ரி.சரவணராஜா, இன்று (7) விடுத்த கட்டளையை அடுத்து, அவ்வறிக்கை பிரச்சித்தப்படுத்தப்பட்டது. அதிலேயே மேற்கண்டவாறுத் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, மன்னார் மனித புதைகுழி வழக்கை, அழைப்பு மனுவின் ஊடாக, நேற்று அழைப்பித்தார். இதன்போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
20 minute ago
37 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
37 minute ago
4 hours ago
5 hours ago