2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மரணத் தண்டனையை நிறைவேற்ற சரியான நாள் எனக்கு தெரியும்

Editorial   / 2019 மார்ச் 06 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள்  வர்த்தகர்களுக்கு மரணத் தண்டனை நிறைவேற்ற வேண்டிய நாள் தனக்கு தெரியுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில், உள்நாட்டு வெளிநாட்டு ஊடகப் பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே,  அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றத்துக்காக சிறையில் இருப்பவர்கள், சிறையில் இருந்துகொண்டு தொடர்ச்சியான அச் செயற்பாட்டை முன்னெடுப்பார்களாயின், அவர்களுக்கு மரணத் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

1976 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை நாட்டில் மரணத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .