2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்த - தயாசிறி - கோட்டா சந்திப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, மற்றும் அக்கட்சியின் பொருளாளர் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன ஆகியோர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .