2026 மே 12, செவ்வாய்க்கிழமை

dd

மிருகக்காட்சிசாலையின் கடைசி ஒராங்குட்டானும் உயிரிழப்பு

Simrith   / 2025 ஜனவரி 07 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒரே ஒரு ஒராங்குட்டான் உயிரிழந்துள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.

15 வயதான இந்த ஒராங்குட்டான் இந்தோனேசியாவால் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு ஜோடி ஒராங்குட்டான்களுக்கு 2009 இல் பிறந்தது.

சில நாட்களுக்கு முன்பு, நோய் காரணமாக இந்த விலங்கு இறந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .