Editorial / 2019 ஜூலை 23 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹிவளை கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்றிருந்த மீனவர்கள் மூவரின் படகுகள் விபத்துக்குள்ளாகியிருந்த நிலையில் ஒருவர் காப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் காணாமற்போயுள்ளனர்.
நேற்று (22) அதிகாலை குறித்த மீனவர்கள் மூவரும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் சென்றிருந்த போது, அவர்கள் சென்றிருந்த படகு விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காப்பாற்றப்பட்ட போதும் எனினும், மற்றைய இருவர் தேடப்பட்டு வந்த நிலையில், ஒருவரது சடலம் நேற்று (22) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago