2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் 3 நிறுவனங்கள்

Freelancer   / 2022 செப்டெம்பர் 18 , மு.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் மூன்று நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, இலங்கை முதலீட்டு சபை மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதா ஆணைக்குழு ஆகியன முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதுவரை இந்த நிறுவனங்கள் நிதி அமைச்சின் கீழ் இருந்தமை குறிப்பிடத்தக்கது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .