Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன மத ரீதியிலான முரண்பாடுகளைத் தோற்றுவித்து, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற சிலர் முயன்று வருவதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், பிளவுகளை ஏற்படுத்தக் கூடிய அரசியல் கலாசாரத் துறையை இல்லாமல் செய்யவேண்டுமெனவும் அவர் கூறினார்.
கண்டி- பறஹாதெனிய தேசிய பாடசாலையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், மீண்டும் பிரிவினைவாத யுகத்துக்காக தயாராகின்றனர். இதற்கு நாம் இடம்கொடுக்கப் போவதில்லை என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
53 minute ago
3 hours ago
6 hours ago