Editorial / 2020 மார்ச் 17 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேலும் சில நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு இன்று நள்ளிரவுடன் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனடா, பஹ்ரேன், கட்டார் ஆகிய நாட்டு பயணிகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago