2025 ஜூலை 16, புதன்கிழமை

மேலும் மூவர் குணமடைந்தனர்

Editorial   / 2020 ஏப்ரல் 14 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நோயாளர்களின் மேலும் மூவர் குணமடைந்துள்ளனர்.

இதன்மூலம், இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது.

இது வரையில், கொழும்பில் இருந்து 45 நோயாளர்களும் களுத்துறை மாவட்டத்திலிருந்து 44 பேரம் பாதிவாகியுள்ளனர். இந்த இரண்டு மாவட்டங்களிலேயே, அதிகளவு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .