J.A. George / 2021 ஜூன் 25 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் உடனடியாக அமுலாகும் வகையில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று(25) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டம்
வெலிமடை பொலிஸ் பிரிவு -
ஹூலங்கபொல
களுத்துறை மாவட்டம்
மத்துகம பொலிஸ் பிரிவு -
யடதொல கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அம்பதென்ன வத்த பிரதான நகரம்
யடதொல கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அம்பதென்ன வத்த க்லே பிரதேசம்
மன்னார் மாவட்டம்
தலைமன்னார் பொலிஸ் பிரிவு -
தலைமன்னார் மேற்கு
தலைமன்னார் கிழக்கு
யாழ்ப்பாணம் மாவட்டம்
கரவெட்டி பொலிஸ் பிரிவு -
கரணவாய்
இரத்தினபுரி மாவட்டம்
பெல்மடுலை பொலிஸ் பிரிவு -
பொத்தகந்த கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நொரகல்ல வத்த வடக்கு பகுதி
பனவென்ன கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பெல்மடுல்ல வத்த இல - 1 பகுதி
பனவென்ன கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பெல்மடுல்ல வத்த இல - 5 பகுதி
கபுஹெந்தொட்ட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வத்த இல - 5 பகுதி
இதேவேளை, கொழும்பு கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 233 ஆம் தோட்டம் மற்றும் மஹவத்த வீதி ஆகிய பகுதிகள் இன்று முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன.
13 minute ago
31 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
31 minute ago
1 hours ago
2 hours ago