J.A. George / 2021 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு மேலும் 150,000 பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
குறித்த தடுப்பூசி தொகுதி இன்று(30) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 668 என்ற விமானத்தில் அதிகாலை 02.15 மணியளவில் குறித்த தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
16 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago