J.A. George / 2021 மே 08 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1914 பேர் நேற்று(70 இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 1 இலட்சத்து 21 ஆயிரத்து 338 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 1 இலட்சத்து ஆயிரத்து 763 பேர் குணமடைந்துள்ளதுடன், 18 ஆயிரத்து 811 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
49 minute ago
55 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
55 minute ago
59 minute ago