J.A. George / 2020 நவம்பர் 16 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 311 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 11ஆயிரத்து 806ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, 5423 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். கடந்த 24 மணித்தியாலத்தில் 704 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.
இதற்கமைய இலங்கையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 17ஆயிரத்து 287ஆக காணப்படுகின்றது.
19 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago