Editorial / 2019 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நபர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் தம்புள்ளை மாநகரசபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக, இன்று காலை 1.30 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago