Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 09 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச உயர் அதிகாரிகள், ஐரோப்பிய முறையிலான ஆடைகளை அணிவது கட்டாயம் என முன்னாள் ஜனாதிபதி ஏற்படுத்தியிருந்த சுற்றுநிருபத்தை தான் இல்லாது செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், அரச சேவையின் உயர் அதிகாரிகள், இனிமேல் அத்தியாவசிய தேவைகளை விடுத்து, ஏனைய சந்தர்ப்பங்களில் கழுத்துப் பட்டி மற்றும் கோட் உடனான உத்தியோகப்பூர்வ ஆடை அணிய வேண்டியதில்லை என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அங்கு ஜனாதிபதி உரையாற்றுகையில், “கடந்த டிசெம்பர் 31ஆம் திகதி பொலன்னறுவைக்கு வருடாந்த பிரித் நிகழ்வில் கலந்துக்கொள்ளச் சென்றிருந்தேன். இரவு 11 மணியிருக்கும். பிரதேச செயலாளர் கழுத்துப்பட்டி மற்றும் கோட் அணித்து பிரித் கேட்டுக்கொண்டிருந்தார். இரவு நேரமல்லா, ஏன் இவ்வாறு கழுத்துப் பட்டி, கோட் அணிந்து அவர் சமய நிகழ்வில் கலந்துக்கொள்கிறார்? என்று கேட்டேன். நான் நினைக்கின்றேன் அவர மீது இந்த சுற்றுநிருபம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று” இவ்வாறு ஜனாதிபதி கூறினார்.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago