Editorial / 2019 ஜூலை 25 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
யால தேசிய வனத்தின் இல – 01 பிரிவு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் 31ஆம் திகதி வரை பூட்டப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து சுற்றுலாப் பயணிகளுக்காக குறித்த சரணாலயம் மீண்டும் திறக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago