2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

யானைத்தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் பலி: 10 பேர் காயம்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம்-அநுராதபுரம் பகுதியில் பயணித்த வானொன்றை காட்டு யானை தாக்கியதில், அதில் பயணித்த நபரொருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீயாகொட பாலத்திக்கருகிலேயே இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச்  சேர்ந்த வேலாயுதம் தர்மராஜ் என்ற 39 வயதுடைய நபரே சம்பவத்தின் போது உயிரிழந்ததாகவும் காயமடைந்த அனைவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X