2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ரஞ்சனின் விடுதலை தொடர்பில் நீதி அமைச்சரின் அறிவிப்பு

Nirosh   / 2022 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதித்துறையிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கோரும் ஆவணத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கையெழுத்திட்டப் பின்னர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் இவ்வாரம் ரஞ்சன் விடுதலை செய்யப்படுவார் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .