Freelancer / 2022 மே 28 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவை நேரில் சந்தித்து, நலம் விசாரித்து அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இதை தெரிவித்தார்.
மேலும், கலைஞர்கள் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அவரை விடுதலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (R)
44 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago