Editorial / 2019 ஜூலை 27 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை வடக்கு, நாகஸ்ஹந்திய ரயில் கடவையில், ஓட்டோ ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், களுத்துறை வடக்கு வெலிகொட பகுதியில் வசிக்கும் 50 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago