2025 ஜூலை 09, புதன்கிழமை

ரயில்வே உத்தியோகத்தர் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

Editorial   / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் ரயில்வே உதவிக் கண்காணிப்பாளர் மீது நேற்று (26) இரவு  பெற்ரோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தாக்குதலின் போது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் காயத்திற்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், சம்பவத்தில் காயமடைந்தவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே பொது முகாமையளாளர் டிலந்த பெர்னாண்டோ, ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

அத்துடக், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .