Shanmugan Murugavel / 2021 மார்ச் 06 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
றாவண எல்ல காட்டுத்தீயை அணைப்பதற்கு இலங்கை விமானப்படையைச் சேர்ந்த பெல் 212 ஹெலிகொப்டரொன்று அனுப்பப்பட்டுள்ளதாக விமானப்படையி பேச்சாளர் குறூப் கப்டன் டுஷன் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று மாலையிலிருந்து றாவண எல்லவில் காட்டுத்தீ பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
25 Mar 2026
25 Mar 2026
25 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Mar 2026
25 Mar 2026
25 Mar 2026