Freelancer / 2025 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் இறுதிச் சடங்குகள் நாளை (17) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி, நித்தவெல - மஹியாவவில் உள்ள மயானத்தில் இவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மதியம் அவர் காலமானார். இறக்கும் போது அவருக்கு 57 வயது. R
12 minute ago
31 minute ago
40 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
31 minute ago
40 minute ago
45 minute ago