2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

லென்ஸ் மோசடியை தடுக்க நடவடிக்கை

George   / 2017 ஜனவரி 12 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் மோசடியான முறையில் கண்வில்லை ( லென்ஸ்) விற்பனை இடம்பெறுவதாகவும் இதனை விரைவில் தடுத்து  நிறுத்த தேவையான நடவடிக்கைகளை முன்​னெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து 6,000 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்படும் லென்ஸ், 25,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அந்த நிறுவனங்களில் லென்ஸ் வாங்குமாறு பரிந்துரைக்கும் வைத்தியர்களுக்கு பணம் பெற்றுக்கொடுக்கப்படுவதாகவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .